Thursday, March 26, 2026

அதிரை அரசு மருத்துவமனையை தாக்கிய கயவர்களை கைது செய்ய வேண்டும்!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிரை அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்கு அழைத்து வந்த 10,15 இளைஞர்கள் அங்குள்ள செவிலியரை அனாகரிகமான முறையில் திட்டி தாக்க முயன்றுள்ளனர். அவர்களை உளநோயாளிகள் காப்பாற்றியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மதுபோதை ஆசாமிகள் அங்குள்ள மருந்தக கண்ணாடி கதவை அடித்து நொருக்கினர், மேலும் அங்கு பிரசவத்திற்கு வந்திருந்த பாப்பா நாட்டை சேர்ந்த பெயர் சொல்ல மறுக்கும் பெண்மணியை தாக்க முயன்றுள்ளனர்.

பயத்தில் உறைந்த அந்த பெண்மணி பயத்தில் ஆழ்ந்து போயுள்ளார்.

நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலை அடுத்து போலிசார் வழக்கு பதிவு செய்து CCTV பதிவு காட்சிகளை வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது .

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img