Friday, March 27, 2026

தஞ்சை தெற்கு மாவட்ட தொண்டரணி செயலாளராக அதிரை கனி தேர்வு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்: அதிராம்பட்டினம்
தமுமுக, மமக மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா தலைமையில் மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம் இன்று (07/09/2018) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாடு சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது.

இதில் மாவட்டத்திற்கு உட்பட்ட கிளைகளுக்கு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று அதிராம்பட்டினம் பிலால் நகர் பகுதியில் வசித்து வருபவர் முகமது கனி (வயது 24) த/பெ: நெய்னா முகமது.
இவர் தமுமுகவினுடைய அதிரை நகர செயலாளர் பொறுப்பில் பயணித்து வந்தநிலையில்.

இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவரின் உத்தரவு படி தமுமுகவினுடைய தஞ்சை தெற்கு மாவட்ட தொண்டர் அணியில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img