Sunday, February 1, 2026

பாலியல் புகார் எதிரொலி… மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா !

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியாவில் தற்போது ”மீடூ #MeToo” என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக எம்பியும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான எம்.ஜே அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி பாலியல் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து 20 பெண் பத்திரிக்கையாளர்கள் அவர் மீது பாலியல் புகார் அளித்தனர். இதனால் பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர் பதவி விலகுவார் என்று பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து ராஜினாமா செய்துள்ளார். வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்தார் எம்.ஜே அக்பர்.

இவர் பிரதமர் மோடியிடம் தனது ராஜினமா கடிதத்தை அளித்துள்ளார். ”மீடூ #MeToo” என்ற ஹேஷ்டேக் மூலம் அமைச்சர் ஒருவர் பதவி விலகுவது இந்தியாவில் இதுவே முதல்முறை.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img