Friday, March 20, 2026

சென்னை அருகே வங்கக்கடலில் நிலநடுக்கம்…மக்கள் பீதி !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சென்னையிலிருந்து 609 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சென்னையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையின் டி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து காலை 6.15 மணியளவிலும் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலஅதிர்வால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img