Wednesday, March 4, 2026

அதிரையில் அதிமுக இருக்கிறதா ? இல்லையா ?

spot_imgspot_imgspot_imgspot_img

அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திமுக,நாம் தமிழர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக களமாடி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ்க்கு ஒதுக்கி இருக்கின்றனர். ஆனால் அக்கட்சியினர் வாக்கு சேகரிப்போ இதர பணிகளையோ அதிரை பகுதியில் இது வரை முன்னெடுக்கவில்லை.

முன்னாள் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய சட்ட மன்ற உறுப்பினர் NR ரங்கராஜனின் தம்பி தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் பணிகள் மந்த கதியில் நடப்பதாக தொண்டர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

தமாக போராடி பெற்ற ஒரே ஒரு தொகுதியான தஞ்சை தொகுதியின் தேர்தல் பணி இன்னும் ஆரம்பிக்காமல் உள்ளதால் தேர்தலில் வெற்றிவாய்ப்பு எவ்வாறக அமையும்?

என்ற குழப்பமும் தொண்டர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை !

இது ஒருபுறமிருக்க, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட அதிமுக. கூட்டனி கட்சியின் வெற்றிக்காக இதுவரை களமாடாமல் உள்ளது உண்மையில் தமாக தொண்டர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி உள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img