Saturday, March 21, 2026

அதிரை WCC கிரிக்கெட் தொடரின் ஒன்பதாம் நாள் முடிவுகள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஒன்பதாம் நாள் ஆட்டமாக இன்று ஒரு ஆட்டம் நடைபெற்றது.   இதில் அதிரை WCC அணியினரும் செருவாவிடுதி அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த  அதிரை WCC அணி 18.1ஓவர்களில் பத்து  விக்கெட் இழப்பிற்க்கு  136 ரன்கள் குவித்தனர்.

பின்னர் 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  செருவாவிடுதி அணியினர்  18.3 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தனர்.

நாளைய தினம் அரையிறுதி ஆட இருக்கின்ற அணிகள் :

காலை 9 மணி – அதிரை RCCC VS செருவாவிடுதி

மதியம் 2 மணி – ELEVEN ஸ்டார் ராம்நாடு VS TRPCC காரைக்கால் அணி.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img