Saturday, March 28, 2026

மலேசியாவில் அதிரையர்களின் உற்சாக பெருநாள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

கோலாலம்பூர் : உலகளல் வியாப்பித்துள்ள அதிரையர்கள் ஈதுல் ஃபித்ரு எனும் ஈகை திருநாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் மலேசியாவில் பணி நிமித்தமாக தங்கியுள்ள அதிரையர்கள் உற்சாகம் பொங்க பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

இன்று விடுமுறை என்பதால் தாயகத்தில் உள்ள உற்வினர்களுக்கும், நண்பர்களுக்கும் தொலைப்பேசி வாயிலாக அன்பை பரிமாறி வருகின்றனர் .

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...
spot_imgspot_imgspot_imgspot_img