Wednesday, March 18, 2026

தேசிய பத்திரிகை தினம் : அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி அதிரை எக்ஸ்பிரஸ் தமது வாழ்த்துக்களை டெரிவித்து கொள்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது துாணாக கருதப்படும் பத்திரிகைகளின் பணி சமுதாயத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அரசியல் விருப்பு வெறுப்பின்றி , தொழில்முறை நெறிகளை கட்டிக்காத்தல், செய்திகளை பாரபட்சமின்றி வழங்குவது, தவறுகளை   சுட்டிக்காட்டுவது, சமூகத்திற்கு சரியான பாதைகளை தெளிவுபடுத்து போன்ற பணிகளை பத்திரிகைகள் செய்து வருகின்றன.

இது போன்ற தகவல்களை துணிவுடன் எடுத்துரைக்கும் ஊடக நண்பர்களுக்கு சாவல் மிகுந்த பணியாக இருந்தாலும் துடிப்புடன் செயலாற்றி ஊடக தர்மத்தை கட்டிகாத்து வருகிறார்கள்.

அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து மக்கள் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் பணியயை பணியை செய்து வரும் ஊடக நண்பர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் இதயம் கனிந்த தேசிய பத்திரிக்கை தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img