தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிவர் புயல் மீட்பு பணி ஆலோசனைகள் சம்பந்தமான கூட்டம் இந்தியன் ரெஸ்ட் கிராஸ் செக்கடி மேட்டில் உள்ள அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அகமது தலைமையில் நடைபெற்றது . இதில் நிவர் புயல் மீட்புக் குழு அமைக்கப்பட்டது தன்னார்வ குழு அமைப்பாளர்கள் பெயர் சேர்க்கப்பட்டது இதனை அடுத்து புதியதாக பொறுப்பேற்றுள்ள பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களை சந்தித்து நிவர் புயல் பேரிடர் தன்னார்வ குழு பற்றி இந்தியன் ரெட் கிராஸ் அதிரை கிளை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அகமது விளக்கிப் பேசினார். பின்னர் நிவர் புயல் மீட்பு கண்காணிப்பு அலுவலர் பேரூராட்சி செயற்பொறியாளர் அவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது. இதனையடுத்து நிவர்புயல் முன்னெச்சரிக்கையாக ircs தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதில் செயலாளர் சூப்பர் அப்துல் ரகுமான் பொருளாளர் மன்சூர் மற்றும் ஆயுள்கால உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிவர் புயல் பேரிடர் மீட்பு குழு ஆலோசனை கூட்டம்!
More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...





