அதிரை புதுமனை தெருவில் இயங்கி வரும் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் வருகின்றன ஏப்ரல் 29ம் தேதி கல்வி வழிகாட்டி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு எந்த துறைக்கு என்ன படிக்கலாம்? …
கல்வி
-
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான சம்பவங்களும், அடக்குமுறைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் வெடித்த ஹிஜாப் பிரச்சனை, நாட்டையே பதற்றத்துக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், தற்போது கர்நாடகாவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒரு…
- கல்வி
அதிரை: தேங்கை சரபுதீன் மிஸ்பாகிக்கு, சீதக்காதி அறகட்டளை, இலக்கியத்திற்கான விருது வழங்கி கெளரவிப்பு !
சென்னை கிரசண்ட் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க, விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. சீதக்காதி அறகட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து…
- கல்வி
அதிரையில் துணை மருத்துவ கல்லூரி! துவங்கியது அட்மிசன்!! நிறைவேறுகிறது மாணவிகளின் மருத்துவ கனவு!
அதிரையின் மருத்துவ தலைமையிடமாக திகழும் ஷிஃபா மருத்துவமனை தனது அடுத்தக்கட்ட பரிமாண வளர்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன்படி ஷிஃபா பெயரில் துணை மருத்துவ கல்லூரியை இந்திய மருத்துவ கழகத்தின் அங்கீகாரத்துடன் நடப்பு கல்வி ஆண்டு முதல் ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் ஆரம்பித்து…
- கல்வி
நாளைய உலகம் நமதாகட்டும் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி- CMN.சலீம் கலந்து கொண்டு பேசுகிறார்-
தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம் சார்பில் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தேர்வான SSLC +2 மாணவ, மாணவியர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ன துறையை…
-
அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படையின் சார்பில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் திரு. முகமது சலீம அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.…
-
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் 67ஆம் ஆண்டு கல்லூரி விழா 11-06-2022 அன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் மீரா சாஹீப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நாகை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மற்றும் ,வக்ஃப் வாரிய குழு உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ்…
- கல்வி
அடுத்து என்ன? அதிரை மாணவர்களுக்கான கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்!
by அதிரை இடிby அதிரை இடிஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு-SISYA சார்பில் வருகிற 11.06.2022 அன்று காலை 9.30 மணியளவில் நமது ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் What Next? (Education and Employment Guidance Camp கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.…
-
அதிராம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எண் 1ல் அதிகப்படியான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். போதுமான வகுப்பறை இன்றி மாணவர்கள் பள்ளி வாளாக வெளிப் புறங்களில் கல்வி பயின்று வந்த நிலையில் அதற்கான வகுப்பறைகளை கட்ட பள்ளி கல்வி…
-
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் 67 வது ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு இன்று (23.05.2021) காலை 7 மணியளவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான 6km – மினி மாரத்தான் ஓட்டப்போட்டி நடைப்பெற்றது. இப்போட்டி கல்லூரி நுழைவு வாயிலில் தொடங்கி இராஜாமடம்…