Sunday, February 1, 2026

அதிரையில் தொடர் திருட்டு !திருட சென்ற இடத்தில் ஆய் போன சம்பவத்தால் ஆடிப்போன வியாபாரி !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீழத்தெரு தம்பி மளிகையை உடைத்து உள்ளே சென்ற திருடன் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகளை சூறையாடி சென்றன்.

காவல் துறை வைத்த பொறியில் சிக்கிய திருடன் தற்போது கம்பி என்னுகிறான்.

ஆனாலும் அதிரையில் திருட்டு ஓய்ந்த பாடில்லை.

நேற்றி நள்ளிரவு காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு காய்கனி கடையை பதம் பார்த்த திருடன் உழைபுக்கு ஏற்ற பொருள் அங்கு இல்லாததால் ஆத்திரத்தில் மலத்தை கழிந்துவிட்டு சென்றிருக்கிறான் இதனை கண்ட கடைக்காரர் ஆடிப்போயி இருக்கிறார்

பொருள் கிடைக்காத. விரக்தியில் சென்ற திருடனுக்கு வெல்டிங் பட்டரை ஒன்றில் பதம் பார்த்து இருக்கிறான் அதில் 8ஆயிரம் ரொக்க பணம் சிக்கியது.

போதும்டா சாமி என நினைத்து அங்கிருந்து கம்பியை நீட்டி இருக்கிறான்.

இதுகுறித்து இரு கடைகாரர்களும் காவல்துறையிடம் புகாரளிக்க புகாரின் பேரில் சம்பவ இடத்தை ஆய்வு செய்து திருடன்களை போலிசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!

​அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால்,...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr....

​மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt....
spot_imgspot_imgspot_imgspot_img