Tuesday, February 3, 2026

பட்டுக்கோட்டை ஸ்ரீ நாடியம்மன் ஆலய தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு –

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்று விளங்கக் கூடிய ஸ்ரீ நாடியம்மன் கோயில் திருவிழா கடந்த  இருபத்தி ஒன்பதாம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியை.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தேரோட்ட நிகழ்ச்சி அதி விமரிசையாக நடைபெற்றது. தேரடியில் இருந்து புறப்பட்ட தேர்  மார்க்கெட், தபால் நிலையம் வந்து மணிகூண்டு வந்தடைந்தது.

இந்த தேரோட்டம் நிகழ்ச்சியை ஒட்டி தீயணைப்பு வண்டி மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் க்லந்து கொண்டனர்,பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img