Wednesday, March 18, 2026

அதிரையில் மிதமான மழை!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் ஐந்தாம் சுற்று வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை முதலே கருமேகங்கள் சூழ வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை 11.30 மணி முதல் மிதமான மழை அதிராம்பட்டினம் முழுவதும் பெய்து வருகிறது. இதனால் நகர் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img