Wednesday, March 18, 2026

அதிரை வழியாக செல்லும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இருமார்க்கத்திலும் ரத்து!

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக செல்லும் செகந்திராபாத் – ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலானது(07695) வரும் ஜனவரி 31ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்(07696) வரும் ஜனவரி 26 மற்றும் பிப்ரவரி 2ம் தேதி ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட ரயில்களை பயன்படுத்தும் ரயில்வே பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள செய்தியை அறிந்து அதற்கு தகுந்தவாறு தங்களுடைய பயணங்களை மாற்றி அமைத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img