Wednesday, March 25, 2026

மரண அறிவிப்பு.,அதபியா அம்மாள் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் எம். இப்ராஹீம் அவர்களின் மகளும், மர்ஹூம் பி.எம்.எஸ் அப்துல் குதா அவர்களின் மனைவியும், மர்ஹூம் நாகூர் பிச்சை, தக்வா பள்ளிவாசல் மீன் மார்க்கெட் தாஜிதீன் ஆகியோரின் தாயாரும், ஏ. அபூபைதா, ஹாஜா முகைதீன், எம். சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், அப்துல் சமது , முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் சகோசரியும், ஏ.பி சாகுல் ஹமீது, என் நிஜாமுதீன், டி. அப்துல்லா, எஸ். அப்துல் வாஹிது ஆகியோரின் பாட்டியாவுமாகிய அதபியா அம்மாள் அவர்கள் இன்று காலை கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (04-02-2018) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img