Wednesday, March 25, 2026

புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிரை ஆதம் நகர் ஜமாத் நிர்வாகிகள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் எம்.எஸ்.எம்  நகர், கே.எஸ்.ஏ லேன், ஷப்னம் லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஆதம் நகர் ஜமாஅத் நிர்வாகிகள் தலைமை வகித்தனர். இதில், தலைவராக எம்.ஒய் அஹமது ஜலாலுதீன், செயலராக ஜெ. அப்துல் காதர், பொருளாளராக எஃப். சிராஜுதீன், துணைத் தலைவராக ஆர். அசன் அலியார், துணைச் செயலாளர்களாக எஸ். அசாருதீன், எஸ். ஹாதில் அஹமது, துணைப் பொருளாளர்களாக ஏ. அப்துல் ஹக்கீம், எம்.ஏ பயாஸ் அகமது, ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக எஸ். அப்துல் ஜலீல், இ. வாப்பு மரைக்காயர், என்.பாவா பகுருதீன், ஆர். அஹமது ஹாஜா, எம். சகாபுதீன் ஆகியயோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் ஆதம் நகர் ஜமாத்தார்கள் பலர் இக்கூட்டத்தில் ஆதம் நகர் ஜமாத்தார்கள் பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img