Wednesday, March 25, 2026

​திருச்சியில் அதிரை ரோட்டரி சங்கத்திற்கு சிறப்பு கேடயம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்; அதிரம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் பல ஆண்டு காலமாக சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது.

ரோட்டரி சங்கம் வருடத்திற்கு ஒரு முறை இலவச கண் பரிசோதனை முகாம் அதிரை மக்களுக்கு இலவச சேவை நடத்திவருகிறது.

இன்று (18.02.2018) ஞாயிற்றுகிழமை திருச்சியில் நடைபெற்ற கோவை சங்கரா மருத்துவமனை நடத்திய சங்கமம் நிகழ்ச்சியில் அதிரையில் சிறப்பாக கண் பரிசோதனை முகாம் நடத்திய அதிரை ரோட்டரி சங்கத்திற்கு   சிறந்த கேடயம்  பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்:-

ரோட்டரி சங்க தலைவர் Rtn.R.ஆறுமுகம்.

செயளாளர் Rtn.T.முகமது நவாஸ் கான்,

பொருளாளர் Z.அகமது மன்சூர்,

மாவட்ட பிரதிநிதி.Rtn.M.வெங்கடேஸ்,

Rtn.MK.சம்சுதீன்

ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img