Wednesday, March 25, 2026

வெறிச்சோடி காணப்படும் அதிரை! தீர்வு கிடைக்குமா காவேரிக்கு!!

spot_imgspot_imgspot_imgspot_img

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து  இன்று தமிழகம் முழுவதும் திமுக கட்சி தலைமையில் பல்வேறு தோழமை கட்சினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதில் பகுதியாக தஞ்சை மாவட்டம்   அதிராம்பட்டினம் பகுதியில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்மின்றி ஆட்டோக்களை இயக்காமல் காவேரி மேலாண்மை வாரியத்திற்காக ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தினால் இன்று தமிழகத்தில் சுமார் 30,000 மருந்து கடைகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img