Thursday, March 26, 2026

அதிரை சமூக சேவகரின் செயல்பாடுகள் தொடர வேண்டும் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த ஹாலிக் மறைக்கா ! உடலால் ஊணமிருந்தாலும் உள்ளத்தில் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ளார்.

அப்படி என்னதான் செய்தார் இந்த ஹாலிக் ?

அரசுத்துறை கண்களுக்கு புலப்படாத(!) அதிரையின் அடிப்படை வசதிகளான சாலை மேம்பாடு , மின் தொடர்பான புகார்கள் , தெருவிளக்கு , குடிநீர் , வடிகால் வசதி உள்ளிட்ட மக்களின் தேவைகளை உடனுக்குடன் அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் புகாருக்கு பின் செயல்படாமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகளை அலரவிடும்படி நாளிதழ்களுக்கு இது குறித்த தகவல்களை பதிய செய்து விடுகிறார்.

இதனால் மாவட்ட நிர்வாகத்தின் கொட்டு உள்ளூர் அதிகாரிகளுக்கு உறுதியாகி விடுகிறது.

இதனாலேயே ஹாலிக் மரைக்காவின் புகாரை அதிகாரிகள் மறைக்க முற்படுவதில்லை.

இவரின் சமூக தொண்டை பாராட்டி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிரை பைத்துல்மால் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற குர்ஆன் மாநாட்டை ஒட்டி நடைபெற்ற பாராட்டு விழாவில் இவருக்கு ரொக்க பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.!

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img