Saturday, March 28, 2026

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் அணிதிரண்ட மாற்றுத்திறனாளிகள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று திருச்சி ரயில்வே ஜங்சனில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்(TARADTAC) சார்பில் இன்று 11.12.2018 செவ்வாய்க்கிழமை காலை திருச்சி ரயில்வே ஜங்சனில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அச்சங்கத்தின் மாநில செயலாளர் P. ஜீவா தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் C. புஷ்பநாதன், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் P. குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் M. கோபிநாத், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் R. ரவி, பொருளாளர் R. சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் J. ஜெயபால் போராட்டத்தை துவக்கி வைத்தார். மாநில துணைத்தலைவர் D. கணேசன் விளக்கவுரை நிகழ்த்தினார். தஞ்சை மாவட்ட செயலாளர் P.M. இளங்கோவன் நிறைவுரை வழங்கினார். இப்போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img