கஜா புயல் பேரிடர் துயர் துடைப்பு மருத்துவ முகாம்
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம்
தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம்
ஐயா Food Product
மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் டிசம்பர் 16 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில் பொதுமருத்துவர், குழந்தைகளுக்கான மருத்துவர்,
பெண்களுக்கான சிறப்பு மருத்துவர்,
பல் மருத்துவர் உள்ளிட்ட 10 மருத்துவர்கள் வருகை தர உள்ளனர்.
இம்முகாமில் அனைத்து மருந்து மாத்திரைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பயனாளிகள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளபடுகிறது.
More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...





