Saturday, March 28, 2026

பப்ஜி விளையாட்டின் விபரீதம் ! தத்ரூபமாக குறும்படம் எடுத்த அதிரை போல்டு குழுமத்தினர் !!

spot_imgspot_imgspot_imgspot_img

 

காலச்சூழல் சக்கரமாக சுற்றிவரும் இவ்வேளையில், நவீனங்களால் மக்களை ஈன்றெடுக்க பல்வேறு கார்ப்பரேட் நிருவனங்கள் பல்வேறு விளையாட்டு அம்சங்களை உள்ளடக்கி இணைய வெளியில் உலாவ விட்டுள்ளன.

சமீபத்தில் இமாலய வளர்ச்சியை கண்ட ஆண்டிராய்டு அப்ளிகேஷன், ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கென பிரத்தியோக விளையாட்டுக்களை உள்ளடக்கிய செயலிகளை தயாரித்து பெரிய நிறுவனங்கள் சாதனை(?)படைத்து வருகின்றன.

இதனை பதிவிறக்கம் செய்யும் இளைஞர்கள் உடல் ரீதியிலான விளையாட்டுக்களை தவிர்த்து பப்ஜி போன்ற விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

இளைஞர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பு வயதினரும் பப்ஜியை விரும்பி விளையாடிவரும் விளையாட்டாகும்.

இதனால் உடல் உழைப்பின்றி ஊனப்படுவதால் இன்று இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு சீரழிவு பாதைக்கு சென்று கொண்டுள்ளனர் அதனை தடுக்க எண்ணிய அதிரை இளைஞர்கள் BOLD IBRHIM குழுமத்தினர் சிறப்பான ஒரு குறும்படத்தை தத்ரூபமாக எடுத்துள்ளனர்.

நேர்த்தியான கதையமைப்பு, வரைகலை, உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய இப்படம் வைரலாக இணைய வெளியில் பரவி வருகிறது.

இன்னும் பல.சமூக அவலங்களை தோழுரிக்கும் குறும்படங்கள் எடுக்க உள்ளதாகவும், இதனால் பல சமூக அவலங்களை களைய ஒரு காரண கர்த்தாவக போல்டு இப்ராஹிம் குழுமம் இருக்கும் என்பது ஐயமில்லை என்கின்றனர் அக்குழுமத்தினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img