Friday, February 6, 2026

Breaking : நீட் தேர்வு தோல்வியால் பட்டுக்கோட்டையில் மாணவி தற்கொலை..!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுகோட்டை சீனிவாச நகரை சார்ந்த நம்பிராஜ் என்பவரின் மகள் வைஷியா என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் 600க்கு 490 மதிப்பெண் எடுத்திருந்தார்.

இதனிடையே டாக்டர் கனவுடன் இருந்த வைஷியா நீட் தேர்விலும் தோல்வியவிடைந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டார்.

இது குறித்து தகவலரிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களும், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீட் தேர்வு தோல்வியால் பட்டுக்கோட்டை மாணவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img