Friday, February 6, 2026

மல்லிப்பட்டினம் சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய நல்லுலங்களுக்கு நன்றி !

spot_imgspot_imgspot_imgspot_img

அன்பார்ந்த நல் உள்ளங்களே கடந்த 10 ஆம் தேதி சமூக வலைத்தளங்கள் மூலம் மல்லிப்பட்டினத்தில் வாகன விபத்தில் தலையில் படுகாயமடைந்த எனது மகள் அஃப்ரா பாத்திமாவின் உயிர் காக்க நிதி உதவிகளை கோரியிருந்தோம்…

அதன்படி பல பக்கங்களிலிருந்து வங்கி மூலமாகவும் அமைப்புகள் மூலமாகவும் குழுமங்கள் மூலமாகவும் தனி நபர்கள் மூலமாகவும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதி வந்து விட்டது..

தக்க சமயத்தில் எங்களது குழந்தையின் உயிர்காப்பதற்கு உதவிய உங்களுக்கு ஏக இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாகவும்…

போதுமான நிதி வந்துவிட்டதால் இனி நிதி உதவிகளை வங்கி மூலமாகவோ பிற வழிகளிலோ அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்..

மருத்துவ சிகிச்சை பலனளித்து எனது மகள் குணமடைந்து வருகிறாள்..

உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி கலந்த பிரார்த்தனைகள்…

அப்துல் ரஹ்மான்
மல்லிப்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img