Thursday, March 19, 2026

NRC, CAA-விற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்-அதிரையர்கள் பங்கேற்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற கோரியும் ஆஸ்திரேலியாவின் சிட்னி லாகிமாபா பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய வம்சாவளி மற்றும் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்ட இப்போராட்டத்தில், இந்திய அரசு சர்வாதிகார தன்மையை மாற்றி கொள்ள வேண்டும், இந்திய இறையான்மையை சிதைக்கும் போக்கை ஒருகாலமும் அனுமதிக்க மாட்டோம் என குரல் எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்கள் பலரும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img