Saturday, April 27, 2024

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு…!

Share post:

Date:

- Advertisement -

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்தில் இன்று(23.12.2019) தேர்வு செய்யப்பட்டனர்.SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் அபுபக்கர் சித்திக் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

அதனடிப்படையில்
மாவட்ட தலைவர்:- அதிரை N.முகமது புகாரி MBA

மாவட்ட து.தலைவர்:- A.K.அப்துல் ஹமீத்

மாவட்ட பொதுச்செயலாளர் :- S.J.சாகுல் ஹமீத் MBA

மாவட்ட செயலாளர்கள்:- மதுக்கூர் M.முகமது ரஹீஸ்

மல்லிப்பட்டிணம் L.முஹம்மது அஸ்கர் DME.

மாவட்ட பொருளாளர்:- M.இத்ரீஸ் M.Sc

ஆகியோர் புதிய மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஊடகப்பிரிவு
தஞ்சை தெற்கு மாவட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...