Saturday, February 7, 2026

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அதிரையில் மாலை அணிவித்து மரியாதை !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வெளிச்சம் தொலைக்காட்சியின் நிருபர் தி.சா. புருசோத்தமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய நகரத் துணைச் செயலாளர் முருகன் ராஜ் மற்றும் இளைஞர் மன்ற தலைவர் சரண்ராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கொரோனா அச்சம் காரணமாக தமிழக அரசின் அறிவுறுத்தளின்படி
சமூக போராளிக்கு சமூக இடைவெளி கடைபிடித்து மாலை அணிவிக்கப்பட்டது குறிப்பிட்டதக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img