Monday, March 30, 2026

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் புகார் எதிரொலி இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி கைது…!

spot_imgspot_imgspot_imgspot_img

சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தப்லீக் ஜமாத்திற்கு எதிராகவும் சங்கபரிவார இயக்கங்களால் தொடர்ந்து வன்முறை மற்றும் பொய்யான கருத்துக்கள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றது.

அதனை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாரூர் மாவட்டம் சார்பாக சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்பிய திருத்துறைப்பூண்டியை சார்ந்த இந்து முன்னனி மாவட்ட நிர்வாகி சிவாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறை அதிகாரிகளிடம்  பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக (23.04.2020 ) அன்று புகார்  மனு   அளிக்கப்பட்டது. அதன் பெயரில்  காவல்துறை அதிகாரிகள் (25.04.2020 ) இன்று அவரை கைது செய்தனர்.

மேலும் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்வதோடு இதுபோன்று வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாரூர் மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img