Sunday, February 8, 2026

அதிரை இந்தியன் வங்கியில் சேவையை உடனே தொடங்க வேண்டும்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் இந்தியன் வங்கியில் கொரோனா கண்டைன்மண்ட் பகுதி என்பதால் அப்பகுதியை முழுமையாக அடைத்தும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் கொரோனா தொற்று கொண்டவர் அந்நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.

ஆனால் அடைக்கப்பட்ட அப்பகுதியில் மெல்ல மெல்ல மக்கள் நடமாட்டம் தொடங்கி விட்டது.

ஆனால் இந்தியன் வங்கியில், சேவையை இதுவரையிலும் தொடங்க வில்லை வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரமழான் காலம் என்பதால் NRI அனுப்பும் தொகையினை எடுக்க பட்டுக்கோட்டை காசாங்காடு வங்கியின் சேவையை நாட வேண்டி உள்ளது என்றும், அதுவும் பல தடைகளை தாண்டி சென்றுவருவதாகவும் வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

சுகாதார அமைச்சகத்தால் தற்போது வங்கி சேவைக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் ATM/ CDM சேவையையாவது உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img