Sunday, February 8, 2026

மதுக்கடைகளை மூடு.! மதுக்கூரில் திமுக சார்பில் போராட்டம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில்  கொரோனோ தொற்று வேகமாக பரவி சூழ்நிலையில் அதனை பொருட்படுத்தாமல்  தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் அவர்களது இல்லங்களில் வாயிலில் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன்ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மற்றும் அதனை சுற்றயுள்ள ஊர்களில் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து மதுகடைகளுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை காலை திமுகவினர் அவர்களது இல்லத்தில் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img