Sunday, March 29, 2026

அதிரையில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய PFI !

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா வைரஸின் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் வேலைகள் இன்றி முடங்கியுள்ளனர். இதனால் அவர்கள் சாப்பாடின்றி பட்டினி நோன்பு வைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அதிரை ஏரியா சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு சமைப்பதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img