Sunday, February 8, 2026

அதிரையில் EIA 2020′ சட்ட வரைவை வாபஸ் பெறக்கோரி இணைய வழிப்போராட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசு கொண்டுவரும் EIA 2020 சட்ட வரைவுக்கு எதிராகவும் அவற்றை திரும்ப பெறக் கோரியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை சார்பில், இணைய வழிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் அதிரை கே. ராஜிக் தலைமையில், அதிராம்பட்டினம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு, ‘EIA-2020’ சட்ட வரைவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியவாறு முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img