அதிராம்பட்டினத்தில் காலை முதல் அதிகளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஊராடங்கில் வீட்டில் அடைந்துள்ள பொதுமக்கள் வெப்பாதல் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில் பகல் முதல் சூறைக்காற்று வீச தொடங்கியது. வெயில் தாக்கமும் சூறைக்காற்றும் இணைந்து சாலைகளில் உள்ள மணல்களை வீசி வருகிறது. மாலை நேரத்தில் வெயிலின்வெப்பம் தணிந்து சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்ய தொடங்கியுள்ளது.இதனால் அதிரையர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...







