Sunday, May 5, 2024

தஞ்சை மாவட்டத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு தேவை – இரட்டை இலக்கத்தில் இறப்பு விகிதம் அதிகரிப்பு !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

ஆனால் தஞ்சை மாவட்டத்தை பொருத்தமட்டில் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்த நிலையில், பொதுமக்களும், வியாபாரிகளும் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதால் இத்தொற்று இன்னும் குறையவில்லை என மருத்துவ வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், அரசு ஒட்டுமொத்தமாக தளர்வுகளை அளிக்க திட்டமிட்டு வருகிறது.

ஆனால் எங்கள் மாவட்டமான தஞ்சை மாவட்டத்தில் மட்டும் நாள்தோறும் கொரோனாவினால் இறப்பு விகிதம் இரட்டை இலக்கத்தை அடைந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு கொரோனா தாக்கம் குறையும் வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்த அரசு உத்தரவிட வேண்டும் என அந்த சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...