Wednesday, March 4, 2026

அதிரை: தலைவர் துணைத் தலைவரை சந்தித்த ஜமாத்தார்கள், கட்சியினர்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகர உள்ளாட்சி தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மையுடன் நகராட்சியை கைப்பற்றியது.

நகர் மன்ற தலைவாரக MMS தாஹிரா அம்மாள் கறிம் வெற்றி பெற்றார் துணை தலைவராக நகர திமுக செயலாளர் இராம குணசேகரன் தேர்வாகினார்.

இந்த நிலையில் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரை ஒவ்வொரு ஜமாத் மற்றும் அரசியல் கட்சியினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமியா சங்க நிர்வாகிகள், மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் அதிரை நகர நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்தனர்.

இதுகுறித்து மமக நகர செயலாளர் இத்ரீஸ் அஹமது கூறுகையில், கூட்டணி கட்சியான திமுக அதிரை நகரை கைப்பற்றி உள்ளது வரவேற்க்க தக்கது என்றும், நகரின் வளர்ச்சியில் புதிய நிர்வாகம் முழுமையாக கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img