
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
அதிரையில் நாளை மின்தடை!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 28/01/2025 செவ்வாய்க்கிழமை (நாளை) அன்று அதிராம்பட்டினம் 110/11 கேவி துணைமின் நிலையத்தில்...
அமெரிக்க பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்கடர் பட்டம் வென்றார் – கவுன்சிலர் அபு !(படங்கள்)
அதிராம்பட்டினம் நகராட்சி வார்டு 8ன் உறுப்பினர் அபுதாஹீர் மக்கள் பிரதிநிதியாக மிகவும் செம்மையாக பணியாற்றி வருகிறார்.
இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகளில் பெரும்பாலான பணிகளை நிறைவு செய்துள்ளார்.
இதனிடையே இவரது மக்கள் நல...
அர்டா வளாகத்தில் 76வது குடியரசு தினம் – இலவச இரத்த பரிசோதனை முகாம் !
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் சார்பில் இவ்வாண்டு 76 இந்திய குடியரசு தின விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சமய நல்லிணக்க கட்டணமில்லா இரத்த பரிசோதனை முகாமினை...
மரண அறிவிப்பு -ஒலிஷா சாஹீப்.
தரகர் தெருவை சேர்ந்த மர்ஹீம் பாட்சா மரைக்காயர் மகனும்.மர்ஹும் முகமது சுல்தான் அவர்களுடைய மருமகனும் பி.மதார்சா ஷேக் தாவூத் இவர்களின் சகோதரரும், மர்ஹும் கே.நூர்முகமது, மர்ஹீம் முகமது காசிம் மர்ஹும் முகமது அலி...
அதிரை : கூண்டோடு காலியான நாதக – ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தம்பிகள்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதியின் நாம் தமிழர் கட்சியினர் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சியின் சீமான் பெரியார் குறித்த சர்ச்சையான கருத்துக்களை பொது வெளியில் பேசி வருவதால் தி.கவினர்...
அதிரை தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!
இன்று 24/01/2025 ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு நமது தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தில்...









