Thursday, March 5, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
செய்திகள்
ADMIN SAM

முகநூல் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளம் முடங்கியது..?(முழு விபரம்)

உலகம் முழுவதும் முகநூல் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளம் முழுவதுமாக முடங்கி Log Out ஆனதால்  பயனாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்து X தளத்தில் meta நிறுவனத்திடம் அனைவரும் கேள்வி எழுப்பி...
ADMIN SAM

அதிரை நகராட்சி கூட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி கோரி ஆணையரிடம் APPC மனு..!!

அதிராம்பட்டினம் நகராட்சியில் நடைபெறும் நகர்மன்ற மாதாந்திர கூட்டங்கள், முக்கிய ஆலோசனை முடிவுகள் மற்றும் தீர்மானங்களை சென்னை மாநகராட்சி போல் நேரடி ஒளிபரப்பு செய்வதர்க்கு அனுமதிகோரி அதிரை பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கம்(APPC) சார்பில் நகராட்சி...
ADMIN SAM

திமுக சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு S.H.அஸ்லம் விருப்ப மனு...

2011-16ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர்மன்ற தலைவராக இருந்தவர் எஸ்.எச்.அஸ்லம், தற்போது திமுக மாவட்ட பொருளாளராக உள்ளார். தனது பதவி காலத்தில் வீணாக கடலில் கலக்க கூடிய தண்ணீரை பம்ப்பிங் திட்டத்தை...
புரட்சியாளன்

அதிரையில் போதைக்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய SMI!(படங்கள்)

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாணவர் பிரிவான சமூகநீதி மாணவர் இயக்கம்(SMI) அதிரை நகரம் சார்பாக அதிரை காதிர் முகைதீன் கல்லூரி அருகாமையில் மாபெரும் போதைக்கு எதிரான கையெழுத்து...
admin

மரண அறிவிப்பு – ரஞ்சி மெடிக்கல் சார்லஸ் அவர்கள்..!

அதிராம்பட்டினம் பெரிய தைக்கால் பகுதியை சேர்ந்த காலஞ்சென்ற ஹோமியோபதி மருத்துவர்,சின்னையா பிள்ளை அவர்களின் மகனும்,செல்வராஜ் அவர்களின் சகோதரரும்,எலிசாவின் தகப்பனாரும்,ரஞ்சி மெடிக்கலின் உரிமையாளருமான C.சார்லஸ் காலமாகிவிட்டார். அன்னாரின் உடல் நல்லடக்கம் இன்று மதியம் 2...
admin

அதிரையில் இருசக்கர வாகன RC புக் கண்டெடுப்பு..!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பிலால் நகர் பகுதியில் நேற்று (02/03/2024) காலை இருசக்கர வாகனத்தின் பதிவு சான்றிதழ் RC புக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டெடுத்த நபர் அதிரை எக்ஸ்பிரஸ் பிலால் நகர் பகுதி...