
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
அதிரை கடற்கரைத்தெரு வாழைக்குளம் தூர்வாரும் பணி தொடக்கம்!(படங்கள்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள வாழைக்குளம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. கோரை புற்களால் படர்ந்து காணப்படும் வாழைக்குளத்தை தூர்வார கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் முயற்சி எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடைமடை பகுதி...
மரண அறிவிப்பு : முகம்மது தமீம் அவர்கள்..!!
ஆஸ்ப்பத்திரி தெருவைச் சேர்ந்த (கட்டப்பபிள்ளையார்) மர்ஹூம் மு.சா.மு.முகம்மது தம்பி அவர்களின் பேரனும், மர்ஹூம். மு.சா.மு. அபுல் ஹசன் அவர்களின் மகனும், தமீம் அன்சாரி, அப்பாஸ் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் தய்யூப், ஹாஜா நஜ்புதீன்,...
சம்பைப்பட்டினத்தில் டெல்டா இஜ்திமா! பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)
தப்லீக் ஜமாஅத் சார்பில் ஆண்டுதோறும் இஜ்திமாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு நடைபெறும் இஜ்திமாக்களில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இஜ்திமாக்கள் தமிழ்நாடு முழுவதும் பகுதி வாரியாக நடைபெற்று வருகின்றன.
அதன்...
காலமானார் அதிரை தமீம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர அதிமுக துணை செயலாளர் தமீம். இவர் பல்வேறு சமூதாய நல பணிகளில் ஈடுபட்டுவந்தார். இந்த சூழலில் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்ட தமீம், இன்று வஃபாத்தானார். அதிரை அல்-அமீன் பள்ளிவாசல்...
ஞானவாபி பள்ளியை விடமாட்டோம் – IMMK போராட அழைக்கிறது !
உத்தரபிரதேசத்தில் உள்ள பழமை வாய்ந்த ஞானவாபி பள்ளி கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாக கூறி நீதிமன்றம் அவ்விடத்தில் பூஜை செய்ய அனுமதி அளித்துள்ளது.
இதனால்,இஸ்லாமியர்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டு உள்ளது.
நீதிமன்றம் சமீப நாட்களாகவே இஸ்லாமிய...
அதிமுகவை நெருங்கும் மஜக – குறிவைக்கப்படுகிறதா தஞ்சை?
மனிதனேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமீமுன் அன்சாரி கடந்த கால அதிமுக ஆட்சியின் போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து அரசியலில் மிகவும் பேசப்பட்ட நபராவார்.
சட்டமன்ற வளாகத்தினுள் அவ்வப்போது ஏதாவது ஒரு மக்கள்...









