அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

2026 சட்டமன்றத் தேர்தல்: பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு!
பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல்...
கலைஞரின் 96-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய அதிரை திமுகவினர் !
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டப்படப்பட்டது.
அதேபோல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கருணாநிதியின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு...
8 வழிச்சாலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு – பொதுமக்கள்...
சென்னை-சேலம் இடையே புதிய 8 வழிச்சாலை அமைப்பதற்காக வயல்வெளிகள், தென்னந்தோப்புகள், வீடுகள், கிணறுகள் என விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியது. இதற்கு எதிராக பொதுமக்கள் படுதீவிரமாக கொந்தளிப்புடன்...
மோடி சர்க்கார், மோடி சர்க்கார் என்ற இந்தியா… நேசமணி, நேசமணி என்ற தமிழ்நாடு…!
நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையில் பாஜக வென்றது. அதைத்தொடர்ந்து இன்று நரேந்திரமோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றார். இந்த விழா இன்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதிலுமிருந்து மோடி சர்கார்...
ஆந்திர முதல்வராக முதல்முறையாக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி !
ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் இரு தேர்தல்களிலுமே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சி கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து ஆந்திர முதல்வராக...
அதிரை: முஸ்லீம் லீக் எங்கே ? மேடையருகே தேடிய திமுகவினர் !!
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் S.S. பழனிமாணிக்கம், வாக்களர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று அதிரை வந்தார்.
மக்கள் மத்தியில் உறையாற்றிய அவர், அதிராம்பட்டினம் மக்கள் தன் மீதும் திமுகவின் மீதும்...
மோடி மீண்டும் பிரதமரானது உலகத்துக்கே கெட்ட செய்தி… வெளுத்து வாங்கிய சர்வதேச பத்திரிகைகள்…!
இந்திய மக்களவை தேர்தலில் மோடி வெற்றி பெற்றதற்கு, சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டனின் பிரபல பத்திரிகையான தி கார்டியனும், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் மோடியின் வெற்றியை...








