அதிரை நகராட்சி
அதிரையில் இனி பந்தல் போட்டாலே வரி.! தலையாட்டி கவுன்சிலர்களால் நரக ஆட்சியாக மாறும் நகராட்சி!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. குறிப்பாக பேருந்து நிலையத்தில் இருக்க கூடிய 24 கடைகளை ரகசியமாக தங்களுக்கு வேண்டியவர்களுக்கு நகராட்சி நிர்வாகம்...
உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் : அதிரை நகராட்சியில் அலைமோதும் கூட்டம்!!
வருகிற பிப்ரவரி 19 ம் தேதி பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிரை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் போட்டியிடுவதற்காக அனைத்து கட்சி மற்றும்...





