Saturday, September 13, 2025

BJP

தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளராக கருப்பு முருகானந்தம் மீண்டும் போட்டி!

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. அதன்படி பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த...

தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் கைது.. இல்லாத கவுன்சிலர் பெயரில் அவதூறு பரப்பிய வழக்கில் போலிஸார் அதிரடி!

மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன் மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதாகவும், அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு அவர் இறந்துவிட்டார் என்றும் பாஜக மாநிலச்...
spot_imgspot_img
அரசியல்
புரட்சியாளன்

கேரளா உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி – பாஜகவுக்கு படுதோல்வி !

கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முன்னிலை மற்றும்...
புரட்சியாளன்

கொரோனாவை ஒழிக்க அப்பளத்தை அறிமுகம் செய்த பாஜக அமைச்சருக்கே கொரோனா !

கொரோனாவை ஒழிக்க பாபிஜி அப்பளத்தை அறிமுகம் செய்த பாஜக மத்திய அமைச்சருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உலகம் முழுவதும் ருத்திரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் முடங்கி இருக்கும் நிலையில்...
புரட்சியாளன்

மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதி !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தனக்கு கொரோனா...
புரட்சியாளன்

சீன அதிபரின் உருவபொம்மைக்கு பதிலாக வட கொரிய அதிபரின் உருவத்தை எரித்த பாஜகவினர் !(வீடியோ)

இந்திய-சீன எல்லையில் சீன வீரர்களின் தாக்குதலைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர், பல ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்த வலைதளவாசிகள் பலர், சீன...
புரட்சியாளன்

காணாமல் போன பாஜக பொதுச்செயலாளரின் காரை கண்டுபிடித்து கொடுத்த தமுமுகவினர் !

கடந்த 1ம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஓசூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் அவர்களின் கார் காணாமல் போனது. திருடப்பட்ட கார் ஊத்தங்கரை பகுதியில் இருப்பதாக தமிழ்நாடு கார் வியாபாரிகள்...
புரட்சியாளன்

‘வாழ்த்து அட்டை என நினைத்தால் பா.ஜ.க உறுப்பினர் அட்டை’ – சலூன் கடைக்காரரை அதிரவைத்த...

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். முழு ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில், அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நெல்லைத்தோப்பு முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாளர்கள்...