Thursday, March 19, 2026

மரண அறிவிப்பு! பாத்திமா அம்மாள் அவர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அலியார் அவர்களது மகளும், மர்ஹூம் சகூர்தீன் கலிஃபா அவர்களின் மருமகளும், மர்ஹூம் அஹமது கலிஃபா ஆலிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது அபூபக்கர், முஹம்மது தாவூத் அவர்களின் சகோதரியும், ஹாஜா நசுருத்தீன் அவர்களுடைய பெரிய தாயாரும், ஹாஜா குத்துபுத்தீன், ஹாஜா நஜீபுத்தீன் ஆகியோரின் தாயாரும், அஹமது கலிஃபா, முஹம்மது நியாஸ்தீன் ஆகியோரின் பாட்டியுமான பாத்திமா அம்மாள் அவர்கள் கடற்கரைத்தெரு இல்லத்தில் 12:00 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்..

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஷா, இன்ஷா அல்லாஹ்
இன்று (11-07-2018) லுஹர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img