தென்னக இரயில்வே- திருச்சி இரயில்வே கோட்டம்-திருவாரூர்- பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல இரயில் பாதையில் உள்ள கேட்டுகளில் கேட்மேன்களாக பணிபுரிய முன்னாள் ராணுவத்தினருக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : …
வேலை வாய்ப்பு
- வேலை வாய்ப்பு
ADVT : அதிரை இணைய வரலாற்றில் இதுவே முதல்முறை – சந்தாரராகும் ஒவ்வெருவருக்கும் சிறப்பு சலுகைகள் !
அதிராம்பட்டினம் டாம்டெக் ஃபைபர் இணையச்சேவை கடந்த சில ஆண்டுகளாக மக்களின் நன் மதிப்பை பெற்று வருகிறது. விழாக்கால சலுகையாக 3மாதங்களுக்கு முன் பணம் செலுத்தி சந்தாதாரர் ஆகும் வாடிக்கையாளருக்கு ஒரு மாத கால இணையச்சேவை முற்றிலும் இலவசம். இது தவிர புதிதாக…
- வேலை வாய்ப்பு
அதிரையர்களுக்கு வேலை வழங்கும் ஏர்டெல் நிறுவனம்! ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!
by அதிரை இடிby அதிரை இடிஇந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜாம்பவானாக கருதப்படும் ஏர்டெல் நிறுவனம், தற்போது அதிரையில் தனது ஃபைபர் சேவையை துவங்க உள்ளது. அதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், பீல்ட் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிரையர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. இந்த…
-
அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் தொடங்கப்பட்டு 15ஆண்டுகளை கடந்து 16ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. அதிகப்படியான வாசகர்களை கொண்டுள்ள அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு முகநூல் மற்றும் இதர சமூக ஊடக தளங்களின் வாயிலாக 40 ஆயிரத்திற்கு அதிகமான வாசகர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.…
- வேலை வாய்ப்பு
தஞ்சாவூர் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, தகுதியுடைய பயனாளர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இஆப அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தஞ்சை…
- வேலை வாய்ப்பு
அரசு பணி இனி அதிரையர்களுக்கு எட்டாகனியல்ல! பயன்படுத்திக்கொள்வார்களா இளைஞர்கள்?
by அதிரை இடிby அதிரை இடிதமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), SSC உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்றுவிக்கும் விதமாக அதிரையில் மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் எனும் பெயரில் பயிற்சி மையம் துவங்கப்படவுள்ளது. இது குறித்த கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.…
- வேலை வாய்ப்பு
அதிரையில் சுயதொழில்! சக்கைப்போடு போடும் நவீத் மினி சூப்பர்மார்க்கெட்!
by அதிரை இடிby அதிரை இடிஅதிரை பலஞ்செட்டி தெருவில் கூட்டுறவு வங்கி அருகே கடந்த 2 ஆண்டுகளாக நவீத் மல்டி ஸ்டோர்ஸ் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது அதே கட்டடத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீத் மினி சூப்பர்மார்கெட் என்ற பெயருடன் தனது மேம்படுத்தப்பட்ட சேவையை நவீத் மல்டி…
-
அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் ADIRAI MILKநிறுவனத்தில் பணிபுரிய பெண் ஊழியர் தேவை (COUNTERSALES GIRL) • படிப்பு : 10-12 Std Completed• வேலை நேரம் : 6:30 am – 4:30 pm (வாரத்தில் ஏழு நாட்கள்)• கம்ப்யூட்டரில் விபரங்கள்…
-
புதுப்பொலிவுடன் இயங்கி வரும் அதிரை ஷிஃபா மருத்துவமனையில், இரவு நேர பணிக்கு RECEPTIONIST தேவை விருப்பமுள்ளோர் கீழ்க்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். +91 7397 452 497 பட்டுக்கோட்டை ரோடு, அதிராம்பட்டினம்.
-
மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்படும் உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம்…