தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் பட்டுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை அவ்வப்போது எழுவதும், பின் அடங்கிபோவதும் வழக்கமான ஒன்றாகிவிட்ட சூழலில் பட்டுக்கோட்டை ஏன் மாவட்டமாக உருவாக வேண்டும் என்கிற அவசியத்தை மக்கள் மத்தியில் இப்போது பேசுவது …
மாநில செய்திகள்
- பொது அறிவிப்புமாநில செய்திகள்
13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை அலெர்ட்.!
by Asifby Asifமழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- அரசியல்மாநில செய்திகள்
ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம்! மமக தலைவர் ஜவாஹிருல்லா அதிரடி!
by புரட்சியாளன்by புரட்சியாளன்ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்படும் என மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் வைத்திருந்த நிலையில் இக்காலகட்டத்தில் 47 தமிழர்கள் தம்…
- மாநில செய்திகள்
நகர்ப்புறங்களில் 49% மக்கள்!! புதிய துணை நகரங்களை உருவாக்க திட்டம்!! முதலமைச்சர் பேச்சு..!
by Asifby Asifநந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்வதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன என பெருமிதம் தெரிவித்தார். எல்லோருக்குமான வளர்ச்சி என்பதே திமுக அரசின் நோக்கம் என்றும் முதலமைச்சர்…
- மாநில செய்திகள்
அதிரை ரயில்நிலையம் அருகே தொடரும் கல்வீச்சு சம்பவம் – பயணி ஒருவரின் தலையில் பலத்த காயம், கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிரை ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை .
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயிலில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மார்க்கமாக எர்ணாகுளம் வரை சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் சமீப நாட்களாக அவ்வழியாக செல்லும் போது சில ரயில்களை குறிவைத்து சமூக விரோதிகள் கல்வீச்சில் ஈடுபட்டு…
- தமிழ்நாடு அரசுமாநில செய்திகள்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன.31-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜன.31-ம் தேதிக்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு…
-
100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் ஜனவரி 10-ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாம்பன் பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென அபாய ஒலி எழுப்பப்பட்டது.…
- தமிழ்நாடு அரசு
திமுக முன்னாள் எம்பி மஸ்தான் மரணத்தில் மர்மம் – 5 பேரிடம் விசாரணையை முடுக்கியது காவல்துறை.
திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்தார். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில்…
-
பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து, பொறியியல் படித்தவர்களும், மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கும்படி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2, பட்டப்படிப்பு…
- அரசியல்மாநில செய்திகள்
கோவை: ஆதிதிராவிடர் வீட்டில் பீச்சாங்கையில் சாப்பிட்ட பிஜேபி நட்டா- முகம் சுழித்த கிராம மக்கள்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மூர்த்தி, விஜயா தம்பதியினரின் வீட்டில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உணவருந்தினார். நல்லிசெட்டிபாளையத்தை சேர்ந்த மூர்த்தி- விஜயா தம்பதியினர் வீட்டில்தான் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை…