தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே …
வானிலை நிலவரம்
- வானிலை நிலவரம்
தஞ்சை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை – ஊர் வாரியாக பதிவான மழை அளவின் விவரம்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று அதிகாலை நாகப்பட்டினம் கடற்பகுதியில் கரையை கடந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை,…
-
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…
- வானிலை நிலவரம்
அசைந்தாடும் காற்றோடு அடித்து நொறுக்கும் மழை : அதிரையர்கள் மகிழ்ச்சி!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 22.08.2022 , 23 , 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்…
-
அதிரையில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து காணப்பட்டது. இந்த வெயிலின் தாக்கத்தினால் பெரும்பாலான அதிரையர்கள் பகல் நேரங்களில் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் அதிரையில் வர்தக நிறுவனங்கள் ஓரளவு சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், உக்கிரத்தாண்டவமாடிய வெயிலை…
- வானிலை நிலவரம்
அதிரையில் வறுத்தெடுத்த வெயிலை மிரட்டிய மழை : உற்சாகத்தில் அதிரையர்கள்!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்அதிரையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் அனல் காற்று அதிகமாக வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வெயிலின் உக்கிரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அதிரையர்களுக்கு இதமூட்டும் விதமாக இன்று மாலை…
-
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் தணிந்து, வானம் மேகமூட்டத்துடனேயே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. மெல்ல ஆரம்பித்த மழை, அவ்வப்போது கனமழையாக கொட்டி தீர்த்து வருகிறது. மழையுடன் சேர்த்து…
-
சென்னை : தமிழகத்தில் 12 மாவட்டங்களில், இன்று (12/02/2022) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மன்னார் வளைகுடா பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
-
அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட செடியன் குளம் மழை நீரால் நிரம்பி வலிகிறது. தொடர் மழையின் காரணமாக இக்குளத்திற்கு வரும் நீர் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் இந்த குளத்தில் இருந்து வெளியாகும் உபரி நீர் செல்லும் கால்வாய்கள் முற்றிலும் தனியாரால்…
- மாநில செய்திகள்வானிலை நிலவரம்
2 நாட்களுக்கு அதிகனமழை.. சென்னை, டெல்டாவில் வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
by புரட்சியாளன்by புரட்சியாளன்வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெருவதன் காரணமாக நவம்பர் 10,11ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, கடலூர், டெல்டா மாவட்டங்களில் 20 செமீ அளவிற்கு மழை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை…