Thursday, March 19, 2026

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு எஸ்.ஏ அப்துல் ரெஜாக் அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

கடற்கரைதெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.சி சித்தீக் முகமது மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.ஏ அப்துல் கரீம், எஸ்.ஏ அப்துல் ரஹீம் இவர்களின் சகோதரரும், அப்துல் மாலிக், சேக் அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், எஸ்.ஏ அக்பர் சரீப், எஸ்.ஏ அகமது சரீப், எஸ்.ஏ உமர் சரீப் ஆகியோரின் தகப்பனாரும், எஸ்.ஏ ஹாஜா சரீப் அவர்களின் சாச்சாவும், எஸ். ரபீக் அகமது, எஸ். ரியாஸ் அகமது இவர்களின் மாமாவுமாகிய எஸ் ஏ அப்துல் ரெஜாக் அவர்கள் இன்று மாலை வப்பாத்தாகி விட்டார்கள்..

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img