பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னையில் காலமானார். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பலோவில் உடல்நலக்குறைவால் இயக்குநர் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தனது 79 வயதில் இயக்குநர் மகேந்திரன் காலமானார். முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட எண்ணற்ற படங்களை இயக்கியவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





