மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் தாவூத் அவர்களின் மகனும், மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் S.இப்ராஹிம் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் K. நெய்னா முகமது, மர்ஹூம் K. அப்துல் மஜீது, மர்ஹூம் K. ஹாஜா அலாவுதின், K. ஷேக் மதினா ஆகியோரின் மச்சானும் A. காதர் சுல்தான் அவர்களின் தாய் மாமாவும், M.I. தாஜிதீன், M.I.ராஜா முகமது என்கிற இமாம் ஆகியோரின் அப்பாவும், S.முகமது இக்பால் அவர்களின் தகப்பனாருமாகிய, ஹாஜி S. சாகுல் ஹமீது அவர்கள் மேலத்தெரு (மகிழங்கோட்டை ரோடு) சானாவயல் இல்லத்தில் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்..
More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...





