Monday, February 2, 2026

ஒரத்தநாட்டில் மஜகவினர் வாக்கு சேகரிப்பு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் S.S.பழனிமாணிக்கம் அவர்களை ஆதரித்து நேற்று (12/04/2019) ஒரத்தநாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நகர திமுக செயலாளர் கிருஷ்ணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில், முன்னாள் திமுக நகர செயலாளர் செல்வராஜ், கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் வசந்தகுமார், மஜகவின் மாவட்ட செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம் உள்ளிட்டோர் வாக்கு கோரி உரையாற்றினார்.

முன்னதாக ஜும்ஆவிற்கு பின் நடத்த வாக்கு சேகரிப்பில் ஜமாத்தார்கள் முன்னிலையில் பேராவூரணி அப்துல் சலாம் ஆதரவு கோரி பேசினார்.

இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஷீர் அகமது, மாவட்ட துணை செயலாளர்கள் ஒரத்தநாடு பாரிஸ் ரஹ்மான், மதுக்கூர் ஜுபைர், மாவட்ட இளைஞரணி செயலாளர் மஹாதீர் முகமது, ஒரத்தநாடு நகர செயலாளர் நூருல் அமின், அதிரை நகர செயலர் அப்துல் சமது, மதுக்கூர் நகர செயலர் அக்பர் அலி, மதுக்கூர் நகர துணை செயலர் சாகுல் ஹமீது மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள், ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img