Sunday, February 1, 2026

அதிரை SSMG தொடர்: திக்..திக்.. நிமிடங்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர்கள் கால்பந்து கழகம் 25 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம்
கலைவாணர் 7’s கண்டனூர் – உதயம் FC திருச்சி அணிகள் மோதின.

இரு அணிகளும் தங்களது வெற்றியை அடுத்த சுற்றுக்காக அடித்தளம் அமைக்க விரைந்ததால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

முதல் பகுதி நேர ஆட்டத்தில் கண்டனூர் 2- 1 என்கிற கோல் கணக்கில் முன்னிலை வகித்தாலும், இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் உதயம் FC திருச்சி அணி மீண்டும் ஒரு கோல் அடித்ததும் ரசிகர்களிடையே உற்சாகம் பூண்டது.

இதன் பின்னர் இரு அணிகளும் வெற்றிகான கோலை, கோல் கம்பம் நோக்கி அடித்த அனைத்து முயற்சியும் பயனளிக்கவில்லை.

இறுதியாக 2 – 2 என்கிற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் வேறொரு தேதியில் ஆட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் விழுப்புரம் – கோட்டைப்பட்டினம் அணிகள் களம் காண உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img